பாரம்பரிய மருத்துவம்
-
வேப்பம் பூவை உலர்த்தி துாளாக்கி வெந்நீரில் கலந்து அருந்தினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்பூண் ஆறும்.
- காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமணக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.
- கிராம்பூ, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள பல் ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.
- துாதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலை மாலை பசும் பாலில் 15 நாள் கலந்து அருந்த கைநடுக்கம் குணமடையும்.
- நெருப்பூ சுட்ட பூண்ணிற்கு வெந்தயத்தை நீர்விட்டு அதை்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.
- சிவப்பூ முள்ளங்கி இலையை உலர்த்தி சரு குபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய் விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போ குணமாகும்.