நண்டு சலாட் செய்வோம்

தேவையான பொருட்கள்

ஒரேஞ் யூஸ் 3 மேசைக் கரண்டி
fresh lime juice 1மே கரண்டி
தேன் 1மே கரண்டி
ஒரேஞ் தோல் 1மே கரண்டி(துருவிய)
ஒலிவ் ஓயில் 3மே கரண்டி
உப்பு தேவையான அளவு
மிளகுத்துாள் தேவையான அளவு
வெங்காயம் 1/2
நண்டு சதை 1 கப்
மாம்பழம் 1(தோல் நீக்கப்பட்டது)
Avocado 1
பனிப்பாறை கீரை(Lettuce Leaves) 12

செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரேஞ் யுஸ், lime juice,தேன், ஒரேஞ் தோல், ஒலிவ் ஓயில் ஆகியவற்றை இட்டு இலேசாக கிளறி உப்பு, மிளகுத்துாள் மற்றும் வெங்காயம் சேர்த்து 15நிமிடம் வைக்கவும். மற்றுமொரு பாத்திரத்தில் நண்டு சதை, Avocado, மாம்பழம் மற்றும் மற்றைய கலவையை இட்டு, பனிப்பாறை கீரையை சுற்றி வர அடுக்கி பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published.