சிறுமியும் தேவதையும் – வைரமுத்து

திடீரென்று… மேகங்கள் கூடிப் புதைத்தன வானை ஒரே திசையில் வீசலாயிற்று உலகக் காற்று பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய் உருண்டது பூமி மருண்டது மானுடம் அப்போதுதான் அதுவும் நிகழ்ந்தது வான்வெளியில்

Read more